1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஊடக சுதந்திரத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரோமதாச தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா இலங்கையை போல வறுமையில் சிக்கும் ஆபத்துள்ளதாக அந் நாட்டின் செல்வந்தப் பெண்மணியொருவர் எச்சரித்துள்ளார். இதனை 31 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை கொண்ட அவுஸ்திரேலியாவின் செல்வந்தப்பெண்மணி ஜினா ரைன்ஹேர்ட் (Gina Rinehart) தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்களன்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நைஜீரியாவின் வடமேற்கே துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் 34 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.நைஜீரியாவின் வடமேற்கே கடுனா பகுதியில் கவுரா நகரில் மடமய் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இந்த சம்பவத்தில் 34 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  7 பேர் காயமடைந்து உள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்படுவது உட்பட  ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமைப் பதிவுகள், ஐரோப்பிய சந்தைக்கான ஏற்றுமதிக்கு மேலும் வரிச் சலுகையை அளிக்க இயலுமா? என்பதை ஆராய உயர் மட்ட ஐந்து பேர் கொண்ட குழு நாட்டை வந்தடைந்துள்ளது.

ஜெர்மனியில் நடந்து முடிந்திருக்கும் பொதுத் தேர்தலில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஆட்சித் துறைத் தலைவர் ஏங்கெலா மெர்கலின் கட்சி பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

ஜப்பானில் மரணித்த விஸ்மா சந்தமாலி என்ற மாணவியின் மரணம் சம்பந்தமான பொறுப்பை குடியகல்வு குடிவரவுத் துறை ஏற்க வேண்டுமெ அவரின் சகோதரிகள் வலியுறுத்துகின்றனர்.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்த தாக்குதல் தொடர்பான பிரச்சினையை தேசிய மட்டத்தில் தீர்க்க முடியாது என்றால், அதனை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் முழுமையான உரிமை கத்தோலிக்க மக்களுக்கு இருப்பதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அண்மையில் நோர்வே நாடாளுமன்றிற்கு தெரிவான இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கம்சீ குணரட்னம் (Kamzy Gunaratnam) தெரிவித்துள்ளார்.

நாட்டின் அடுத்த அரசாங்கத்தையும் அதை வழிநடத்தும் பிரதமரையும் தீர்மானிக்க ஜேர்மனி முழுவதும் உள்ள வாக்காளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் வாக்களித்தனர்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி