1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பௌதிகவியலுக்கான நோபல் பரிசு, சியுகுரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹாசில்மேன் (ஜெர்மனி) மற்றும் ஜோர்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகிய விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக, இன்று (05) அறிவிக்கப்பட்டது.

வெப்ப மண்டலப் புயலான ஷாஹீன் பாரசீக வளைகுடாப் பகுதியைத் தாக்கியதில் ஈரான், ஓமான் ஆகிய நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

நேற்று மாலையில் இந்தியா உள்பட பல நாடுகளில் திடீரென சமூக வலைத்தளங்கள் இளைய தலைமுறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் அன்றாட பொழுதுபோக்கு மட்டுமின்றி பயன்பாட்டு சாதனமாகவும் சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைத்தளங்கள் மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்து போய் விட்டன.

காவல்துறை மற்றும் கடற்படைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளாதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் தகவல் அறியும் ஆணைக்குழுவில் தற்போதுள்ள மற்றும் எதிர்கால வெற்றிடங்களுக்கான நியமனங்களை கோர நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

உலகின் பல நாடுகளில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் இன்று இரவு 9.40 மணி முதல் முடங்கியுள்ளன.

ஜனாதிபதி, பிரதமரின் உறவினர் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோர் போலி நிறுவனம் மூலம் அதிக சொகுசு வாழ்க்கை வாழ செல்வத்தை குவித்துள்ளதாக உலகின் மிகப்பெரிய ஊடகத் ஆய்வு தெரிவிக்கிறது.

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அவர் மீது வழக்குத் தொடருங்கள். அப்படி ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்றால் அவர் விடுவிக்கப்பட வேண்டும்.

பிரபல நட்சத்திர தம்பதிகளான சமந்தா-நாக சைதன்யா ஜோடி தாம் பிரிந்ததாக அறிவித்துள்ள நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ட்ரீம் & அலெக் பெஞ்சமின் எழுதிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தொட்டிப் பண்ணையை இந்தியாவிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி