1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கையொன்றின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளது.

மட்டக்களப்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த விதுசனின் உடலை உடல்கூற்று பரிசோதனைக்காக கொழுப்புக்கு மாற்றுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூன் மாதம் 3ம் திகதி சந்திரன் விதுசன் எனும் இளைஞன் ஐஸ் போதைப்பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் இரவு 10.45 மணியளவில் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாள் காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 60இற்கும் மேற்பட்டோரும், பங்களாதேஷ், நைஜீரியா, சூடான், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 30 பேரும் உள்ளனர்.

நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை குறித்து, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் வடக்கு சமவெளிகள் உலகின் மிக செழிப்பான விவசாயப் பகுதிகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் இன்று பல கிராமங்களில் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் சண்டைகள் ஏற்படுகின்றன. இந்தியா மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு என்ன காரணம்? தட்டுப்பாட்டால் உருவாகும் பிரச்னைகள் என்னென்ன?

நாட்டை முழுமையாக முடக்குவதா? இல்லை தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை இன்னுமின்னும் இறுக்கமாக்குவதா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நாளை வௌ்ளிக்கிழமை எடுக்கப்படக்கூடுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொடிய கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொண்டு உற்பத்தி நிறுவனங்களை நடத்த சுகாதார அதிகாரிகள் பதிதாக வழிகாட்டல்களை வழங்கத் தவறிய காரணத்தினால் தொழிலாளர்கள் வைரஸின் புதிய திரிபுகளுக்கு இரையாகி வருவதாக தனியார் துறையின் முன்னணி தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் காட்டிய தாமதமே, தொற்று மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் வனுவாட்டில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று நிலைமையை கருத்திற்கொண்டாவது தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வைரஸ் தொற்று (கொவிட்-19) தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி