1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கேரள கடற்பகுதியில் இலங்கையைச் சோ்ந்த 3 படகுகளை சிறைபிடித்த இந்திய கடலோர காவல்படை, அந்தப் படகுகளில் இருந்த 260 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் 4 வது நாளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக இளைஞரொருவர், சிசிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் பொது எதிர்க்கட்சி வேட்பாளராக களமிறங்குவார் என்று அரசியல் அரங்கில் பரவிய வதந்திகளால் உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும் சட்டத்தரணியுமான குமார் சங்கக்காராவுக்கு எதிராக ஊடகங்கள் ஒரு மோசமான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளதா என்று சில சமூக ஊடக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரபல அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவியும் இளவரசியுமான மேகன் மெர்கல் ஆகியோர் கூறிய விடயங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.

சண்டிகரை சேர்ந்த ஒரு பெண்பொலிஸ் அதிகாரி தனது கைக்குழந்தையுடன் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

14வது இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் (ஐபிஎல்) போட்டிகள் வரும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் 4 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கறுப்பு ஞாயிறு அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் நீதி கிடைக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறிய நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் இன்று என்மீது  குற்றம் சுமத்துகின்றனர் இந்த  குற்றச்சாட்டுகளை மறுப்பதாக ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய இன்று சனிக்கிழமை இரண்டாவது நாள் இரவு ஏழுமணிவரை எட்டு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியானவர்களை அடக்கம் செய்ய இரணைதீவு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டமையானது தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் சூழ்ச்சியின் விளைவு என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சாடியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக நடிகர் கருணாஸ் தலைமையில் இயங்கும் முக்குலத்தோர் புலிப்படை அறிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி