இந்திய கடன் உதவியின் கீழ் பாடப்புத்தக அச்சீட்டிற்கு தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன
இந்திய கடன் உதவியின் கீழ் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.