1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப் போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கன மழைக்கு இதுவரை குறைந்தபட்சம் 15 பேர் பலியாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம், கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 26

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர் வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவத்தில், குறித்த காட்சிகளில் தோன்றிய இளைஞன் மற்றும் யுவதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று நாட்டில் இதுவரை இல்லை அல்லது முடியாது என்பதை தவிர வேறு எதையாவது நாம் கேட்டிருக்கின்றோமா? ஆகவே இந்த அரசாங்கத்திற்கு இன்று இல்லை மற்றும் முடியாது என்பதை தவிர வேறு எதையுமே செய்ய முடியவில்லை என்பது தெளிவாக பார்க்கக்கூடியதாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணைகளில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்குவதற்காக சந்தர்ப்பமொன்று தருமாறு வெளியுறவுகள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக் கொள்வதாயின், சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் அவர்கள் கூறியுள்ளார். இது தொடர்பில் வெளியுறவுகள் அமைச்சருக்கு பேராயர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலத்தை எதிர்த்தமையால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவர் – மக்கள் செயற்பாட்டாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், பொதுவாக தடுப்புக் காவலில் உள்ளவர்களின் உரிமைகள் சம்பந்தமாகவும் முன்னிலை சோஷலிஸக் கட்சி, சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் நேற்று (01) கடிதமொன்றை ஒப்படைத்துள்ளது.

தோட்டம் போடுவதில் ஆர்வம் உள்ள பலர், செடிகளிடம் பேசினால் அவை நன்றாக வளரும் என்று நம்புவார்கள். நாம் பேசுவதைச் செடிகள் கேட்கின்றனவா, அவை பதில் பேசுமா என்பது பற்றி அறிவியல் உலகம் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.எல்கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது.

பைசர் தடுப்பூசி அரசு மருத்துவர்கள் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக இராணுவத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என்று இலங்கை இராணுவம் கூறுகிறது.

பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை இராணுவத்திடம் ஒப்படைக்கும் செயற்பாட்டிற்கு முன்னணி வைத்திய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது.

நான் முதன்முதலில் 1971-72 இல் ரோயல் கல்லூரியின் ஒன்பது அல்லது பத்தாம் வகுப்புகளில் படிக்கும்போது மங்களவை சந்தித்தேன்.

வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள், படகுடன் காணாமல் போயுள்ளனர்.வல்வெட்டித்துறை,  ஆதிகோவிலடி பகுதியை சேர்ந்த இராகவன், வளவன் ஆகியோரே, இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க) ஒருங்கிணைப்பாளரும்,தமிழக முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால சட்ட விதிமுறைகள் நேற்று முன்தினம் (30) நள்ளிரவு முதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி