1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொவிட்19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்களை அடக்கம் செய்­வ­தற்கு கிண்­ணியா வட்­ட­மடு கிரா­மத்தில் 10 ஏக்கர் அரச காணி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய தாலிபன் அரசைக் கட்டுப்படுத்த நினைக்கும் சில மேலை நாட்டு சக்திகளுக்கு, பாகிஸ்தான் மத்தியஸ்தராக விளங்கும் என்று நம்பப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலையை திட்டமிட்டு அதிகரிக்கும் மற்றும் கட்டுப்பாட்டு விலையையும் விட கூடுதல் விலைக்கு விற்கும் நபர்கள் மற்றும் நிறவனங்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்காக, பாவனையாளர்; விவகார திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை (6) முதலாவது வாசிப்பிற்கு விடப்படவுள்ளதாக பாவனையாளர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கூறுகிறார்.

நாடளாவிய ரீதியில் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள அடையாளம் தெரியாத சடலங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனமடுவ சுகாதார திணைக்களத்தின் மேலதிக மருத்துவ அதிகாரியான வைத்தியர் வசந்த ஜயசூரிய கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் அரிசி விலைக்கு கட்டுப்பாடு விதித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ள காரணத்தால் விரைவில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவருகிறது.

தற்போதுள்ள கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சுகாதார அமைப்பை வலுப்படுத்த மருத்துவ பட்டதாரிகளை விரைவாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தடைப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா காவல்துறையின் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், 28 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளமை  தெரியவந்துள்ளது.

இரசாயனம் இல்லாத விவசாயத்திற்கு மாறுவதற்கு தேவையான அறிவில் சிந்தனை குறித்த  நம்பிக்கை இலங்கை விவசாயிகளிடையே மிகக் குறைவாக காணப்படுவதாக அண்மைய  கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அதிபர்கள், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை ஒரே தடவையில் அதிகரிக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை குத்திய இலங்கை நாட்டவர் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13ஆம்திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் என்ற இளம் ஊடகவியலாளர் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி