1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் கொரோனா பரவுவது தொடர்ந்தால், அடுத்தகட்ட நடவடிக்கையை பரிந்துரைப்பதற்காக சிறப்பு மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, சுகாதார துறை பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.

முழு நாடும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் நிமோனியாவின் பொதுவான வடிவமாக மாறியுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் மீதான அடக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறு வற்புறுத்தி பல்வேறு அமைப்புகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர் பொட்ட நெளஃபர் எனப்படும் மொஹமட் நியாஸ் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட கொடுஞ்சிறை வாழ்வுக்கு முழுமையான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் 7,500 முதல் 10,000 உயிர்களைக் காப்பாற்ற முடியும் என உலக சுகாதார அமைப்பின் (WHO) சுயாதீன தொழில்நுட்ப நிபுணர் குழுவின் இலங்கை அலுவலகம் குறிப்பிடுகிறது.

மங்கள பற்றி நான் தியரி எழுத மாட்டேன். நான் உணர்ந்ததை மட்டுமே எழுதுவேன்.மங்கள கீழ் இறங்க முடியாது. உங்களுக்காக நிறைய இடுகைகள் இடப்பட்டுள்ளன.லைக்போடுவதா, வருத்தம் தெரிவிப்பதா ஆறுதல் சொல்வதா எதைச் செய்வது என்று தெரியவில்லை. எதைச் செய்தாலும் ஒன்றுதான் மங்கள. ஒரு செய்தி காரணமாக நான் இந்த வெறுமையை எப்போதாவது உணர்ந்திருந்தால், அது கிளாரன்ஸிகே தினம் மங்கள.

பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ளும் சுதந்திரத்தை மதித்து, சமூக ஊடக ஆர்வலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றன.

கொடிய தொற்றுநோய்க்கு மத்தியில் நாடு மூடப்பட்ட போதிலும், முதலீட்டு ஊக்குவிப்பு வலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் உடல் நலம் மற்றும் தொழில் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆறு முன்னணி தொழிலாளர் உரிமை அமைப்புகள் தொழில் அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளன.

பௌத்த விகரையின் தலைமை தேரர் இரண்டு வாரங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உலக அரசியலில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த, புரட்சியை ஏற்படுத்த புரட்சியை முடிவுக்கு கொண்டுவர, விரோத நாடுகளுடன் நட்பு கொள்ள,நட்பு நாடுகளை விரோதமாக்க தேவையானது பேனாவால் கையெழுத்திடுவது மட்டுமே.

கொத்தலாவல சட்டமூலத்தை ரத்துச் செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்தமையால் பொய் குற்றம் சுமத்தி கைது செய்த எதிர்ப்பாளர்கள் மூவருக்கு தனிமைப்படுத்தல் தடுப்பு முகாமில் கொரோனா தொற்றியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

தான் கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானவை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மங்கள சென்று விட்டார்,

நாட்டில் இப்போது மங்களவை புகழ்ந்து பேசத் தேவை இல்லை.அவர்கள் அதை எல்லா இடங்களிலும் கேட்கலாம்.

ஆனால் உண்மையைப் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நூற்றுக்கு மேற்பட்டோரின் உயிர பறித்த, உயிர்த்த ஞாயிதாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுாவல் பெயரிடப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்,  அதிகாரிகள் குழு விசாரணை நடவடிக்கைகளுக்கு மதவாத மற்றும் இனவாத சாயம் பூசுவதற்கு முயற்சிப்பதாக சர்வமத தலைவர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி