1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் பதவி விலகுவார் என வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவிவரும் தற்போதைய கடுமையான வெளிநாட்டு நிதி நெருக்கடியின் ஆரம்பம் 2007 இல் வெளியிடப்பட்ட  500 மில்லியன்  டொலர் பிணைமுறி பத்திரங்கலுடன் ஆரம்பமாவதாக தெரியவந்துள்ளது. 

ஜப்பானில் கிழக்கு கரையோர பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் மின்சாரப் பாவனையை இயன்றவரை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களும் இந்த நேரத்தில் நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். இந்தக் கடினமான நேரத்தில் அந்தப் பொறுப்பை மக்கள் புரிந்துகொண்டு செயற்படுத்துவார்கள் என தாம்  எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மக்களுக்க ஆற்றிய விசேட உரையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்புடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல ஆகியோர் நேற்றைய தினம் இந்தியாவிற்கு இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (மார்ச் 16) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காணாமல் போனோருக்கு 1 இலட்சம் ரூபா பணம் மற்றும் காணி வழங்குவதற்கு நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை மனித உரிமை ஆர்வளர்கள் மற்றும் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு முதலில் நாட்டின் அதிகாரத்தில் இருப்பவர்கள் நெருக்கடி இருப்பதை ஒப்புக்கொள்வதே நெருக்கடியை சமாளிப்பதற்கான முதல் படி என சமூக மற்றும் அரசியல் ஆய்வாளர் மகேஷ் ஹபுகொட தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, நாட்டுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி