1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சுற்றாடல் பாதிப்படையாத பிரதேசமான முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் 65,102 பர்சஸ் காணி ஒர பர்ச் 500 ரூபா வீதம் கொள்வனவு செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பாராளுமன்ற பொது கணக்குகள் குழுவின் (கோபா) கவனத்திற்கு வந்துள்ளது.

இலங்கையின் வடக்கடலில் கடற்படைக்கு சொந்தமான கப்பல் இந்தியக் கப்பலுடன் விபத்துக்குள்ளானதில் கடலில் விழுந்த தென்னிந்திய மீனவர் ஒருவரின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அரச சேவையில் ஓய்வு பெறும் வயதை மேலும் பத்து வருடங்கள் நீடிக்க நிதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க ஸ்ரீலங்கா நிர்வாக சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அது அமலுக்கு வரும். அதுவே அந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமானால், அதற்கும் சில நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்ன?

ஈஸ்டர் தாக்குதலின் முடிவுகள் இன்று சுழல ஆரம்பித்துள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் பைத்தியமாகி வருகிறது என்று சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுத்தல் என்ற பொதுப்புள்ளியில் இதய சுத்தியுடன் அனைத்து தரப்பினரும் ஐக்கியப்பட வேண்டும் என்ற தீர்க்க தரிசனத்தினைக் கொண்டிருந்த தோழர் நாபாவின் ஜனன தினத்தில் தமிழ்த் தேசியத்தில் உள்ள அனைத்து சக்திகளும் இலக்கை அடைவதற்காக ஐக்கியப்படுவோம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சிவசக்தி (ShivaShakti) ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்கத்தினால், நாட்டுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால், நாட்டை மூட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் (S.M.Marikkar) தெரிவித்துள்ளார்.

போரின்போது தமது மண்ணுக்காக, தமது இனத்துக்காக எந்த எதிர்பார்ப்பையும் கருதாது போரிட்டு உயிர்நீத்தவர்களுக்கான நிகழ்வுகளுக்கு இடம்தரவேண்டும்.

ருமேனியாவில் ராணுவ ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தமது கட்சியின் கூட்டத்தை நடத்தி தீர்மானிக்க உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியூதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி