தொழிற்சங்கத் தலைவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக தொழில் அமைச்சருக்கு அறிவிப்பு!
தொழிற்சங்கத்தை அமைத்தமையால் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் குழுவை மீண்டும் பணியில் அமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பல அரசு மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.