1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை அரசாங்கம் தாமதப்படுத்துவதன் ஊடாக மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக அறிவிப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனுஷ நானயக்கார குற்றவியல் விசாரணைத் திணக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கம் பயணிக்கும் பாதையை தற்போதேனும் மாற்றிக்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் பாரதூரமான பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன எச்சரித்துள்ளார்.

வழமையான பயணங்களில் ஈடுபடும்போதும், ஒரு இடத்திறக்கு நுழையும் போதும் கொரோனா தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையை பரிசோதிக்கும் முறை இல்லையென சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறுகிறார்.

சிறைச்சாலைக்குள் குடிபோதையில் நுழைந்து சிறைக்கைதிகளை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள லொஹான் ரத்வத்தே தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அரசாங்கத்தின் அனுமதியின் பின்னரே நாடுபூராகவும் மதுபானசாலைகள் திறக்கப்பட்டதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆக்கஸ் பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் பொய் கூறி வருவதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.

மியான்மரில் மனித உரிமை போராளி என்று அறியப்படும் பெண் தலைவர் ஆங்சான் சூகி மீதான ஊழல் வழக்குகள் மீது அக்டோபர் 1ம் திகதி மியான்மர் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குகிறது.

கோட்டாபய அரசின் முக்கியஸ்தரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பகிரங்கப்படுத்தியுள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி