1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கச்சா எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நாளைய தினம் முதல் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினரின் போராட்டதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் இன்று அமெரிக்கா சென்றுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அந்நாட்டின் அதிபர் மாளிகை அமைந்துள்ளது. எலீசே அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த மாளிகையில் பணி புரிந்த ராணுவ வீராங்கனை, கடந்த ஜூலை மாதம் சக ராணுவ வீரரால் கற்பழிக்கப்பட்டதாக அந்த நாட்டின் ஊடகங்களில் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு 2022 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளாா்.

ஆயுதங்களுடன் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியை சுற்றிவளைக்கும் தயார் நிலைகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தகவல் வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளின் கழுத்தை பிடிக்க முடியும் என ஜனாதிபதி கூறுகின்றார், அவருடடைய தலையில் ஒரு கோளாறு உள்ளதை போன்று தெரிகிறது என தேவால்ஹிந்த அஜித தேரர் (Venerable Dewalehinda Ajitha Thero) காட்டமாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசாஞ்ச் தனது காதலி ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் இன்று (12) சமர்ப்பித்தார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டன் அம்மையாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.

சிங்களவர்களை மீள்குடியேற்றுவதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மையான தமிழர்களை நீர்த்துப்போகச் செய்யும் ராஜபக்ச அரசின் முயற்சியை கத்தோலிக்க திருச்சபை எதிர்க்கிறது.

கொவிட்-19 தொடர்பான நோயாளி பகுதிக்கு உள்ளே அல்லது வெளியே உள்ள ஒரு செயற்பாடு அல்லது சந்தர்ப்பம் தொடர்பில் பல புதிய விதிமுறைகளை விதித்து சுகாதார அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தாங்க முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்து வருவதால்,போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.</p

பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்வடைவதால், நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி