1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு தான் உண்ண வேண்டும் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழக முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல்லை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டியுள்ளார்.

13 ஆம் திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்த இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு சுதந்திர சதுக்க மாவத்தையில் உள்ள '80 எனும் தனியார் கிளப் 480 மில்லியன் ரூபா பொதுமக்கள் பணத்தில் புனரமைக்கப்பட்டு அதே நிறுவனத்திற்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பூவுலகின் உயிர்வாழ்விற்காக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இன்று இடம்பெற்ற கார் விபத்தில் முன்னாள் மிஸ் கேரளா மற்றும் அழகுராணிகள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் காலநிலை மாற்றம் தொடர்பான COP 26 ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் இலங்கையர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதி அமைச்சர் அலி சப்ரி சண்டே டைம்ஸ் செய்தித்தாளிடம், "ஒரே நாடு, ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணியை உருவாக்குவது குறித்து தனக்கு தெரியாது என்று கூறினார்.

தனது ஆட்சியின் கீழ் விவசாயிகளுக்கு இந்தளவு பிரச்சினைகளை ஏற்படுத்த இடமளிக்க மாட்டாதெனவும், தான் இந்த அரசாங்கத்துடன் எவ்வளவுதான் பேசினாலும் அவர்கள் செவிமடுப்பதில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சேதனப் பசளை கோரியது சம்பந்தமான பிரச்சினையினால் சீனத் தூதுவராலயம் மக்கள் வங்கியை ‘கறுப்புப் பட்டியலில்” சேர்த்துள்ளமை தொடர்பில் தனக்குத் தெரியானெ நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

சட்டம் என்ற பெயரில் அநேகமான காட்டு மிராண்டித் தனங்கள் அரங்கேறி வருவதாக மாற்று கொள்கைகளுக்காக கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் புதிய வர்த்தமானி உத்தரவுகளினால் ஊழியர்களின் உரிமைகள் வெட்டப்படுவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனபரிபாலனத் திணைக்களம், எல்லைக் கற்களைப் போட்டு தன்னகப்படுத்துவதற்கு முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ஆபத்தான நுண்ணுயிர்கள் அடங்கிய சேதனப் பசளையை ஏற்றிய Hippo Spirit கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி