இதுவரை 42 ஆளும்கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடிவு!
இன்றைய பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணியளவில் ஆரம்பமானது.இன்றைய பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணியளவில் ஆரம்பமானது.