1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 
Feature

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரை போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே, அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு" என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம 

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் எகிறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.

தற்போதைய ஆட்சியாளரைக் கொண்டு வந்தது நாட்டை கட்டியெழுப்புவதற்காவே அன்றி அதை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ அல்ல என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறுகிறார்.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மீது நடத்தபட்ட சைபர் தாக்குதல் மற்றும் 2020ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக கூறப்படுவதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் பொது வேட்பாளராக தான் களமிறங்க வாய்ப்பில்லையென யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜூன் மாதம் தனது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, இனிமேல் ஜனாதிபதிகளை உருவாக்குவதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறுகிறார்.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி, இனப்படுகொலையாளியும், பாசிச ஜேர்மனிய சர்வாதிகாரியுமான அடோல்ப் ஹிட்லரைப் போல மாறி நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென,  அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறிய கருத்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தவிசாளர் அசேல சம்பத்தை இந்த மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Colombo oberoi hotel இல் cleaner ஆக தொழிலை தொடங்கிய N.L.M. முபாறக் சாதிக்கத் துடிக்கும் இளைஞா்களுக்கு ஒரு தெம்பாகவும் சாதித்து இறைவனை மறந்து வாழும் உள்ளங்களைக் குத்தும் ஒரு அம்பாகவும் திகழும் ஒரு முன்மாதிாியான மனிதர்.

இனவாத கொள்கைகளைக் கொண்ட பெரும்பான்மை சிங்கள அமைப்புகளுக்கு ஏன் தடை விதிக்கப்படவில்லை என, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மாதம் சூயஸ் கால்வாயில் சிக்கிய `எவர் கிவன்' சரக்குக் கப்பலை மனிதர்களின் இடைவிடாத முயற்சியும், இயற்கையின் கருணையும் சேர்ந்து மீட்டன. ஆனால் பிரச்சினை அத்துடன் முடிந்துவிடவில்லை.

தனியார் வங்கி ஒன்றினால் பராமரிக்கப்பட்ட கடை ஒன்றின் முன்பாக சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் நேற்று (13) இரவு இனந்தெரியாத ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்களின் தகவலின் பிரகாரம் கல்முனை பொலிஸாரினால் குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி