1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தலா ஒரு ஆள் பிணையில் அவர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

எமது மக்களின் பிரச்சினைகளை முதலில் நாங்கள் தேசியமயப்படுத்த வேண்டும். அதில் நாங்கள் இன்னும் வெற்றிபெறாத நிலையில், அதனை சர்வதேசமயமாக்கிக் கொண்டிருப்பதில் எவ்விதமான பயனும் இல்லை என்பதே நாம் கற்றறிந்த பாடங்களாக இருக்கின்றன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதை அடுத்து, நேற்றிரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் நேற்றிரவு முதல் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகக் கூடியிருந்தனர்.யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி அழிக்கப்படும் காட்சி சமூக வலைத்தளங்களில் நேற்றிரவு வௌியானது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்

"கோதபாய ராஜபக்ஷ" வெல்வதை

நான் ஆதரித்தேன்.

இதற்கு பல காரணங்கள் இருந்தன.

ஆசிரியர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளதோடு, அவரை வெளியேற்றியதாக ஜனாதிபதி கல்வி பணிக்குழுவில் உறுப்பினராக செயற்படும், கொழும்பில் அமைந்துள்ள பிரபல மகளிர் பாடசாலையின் அதிபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி (U.N.P) தலைவர் இலங்கை மக்களுக்கு இந்தியா தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கரிடம் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதியை சாபத்திற்குள்ளாக்கிய ஐந்து பேர் இருப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாந்து தெரிவித்தார். நேற்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ 'FAIL' தான் என்று மெடில்லே தேரர் கூறுகிறார்.அமெரிக்க எம்.சி.சி ஒப்பந்தத்தில் இலங்கை முகவரான பசில் ராஜபக்ஷ ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளார், விரைவில் ஜனாதிபதியை அவர் வீட்டிற்கு அனுப்புவார் என்று சிங்கலே அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பன்னாலோக​ தேரர் தெரிவித்தார்.

அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு வெளியேயும், உள்ளேயும் குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் முதல் வருடத்தில், இலங்கையில் தாய்மார் இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்தியர்கள் சங்கத்தின் புதிய தலைவரை நியமிப்பது குறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய சுகாதார அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி