வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தி புதிய ஆண்டைத் தொடங்குவோம் - விக்ரமபாஹு
புதிய ஆண்டின் தொடக்கத்தில் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்துங்கள் முஸ்லிம் மக்களை மகிழ்விக்கும் வகையில் செயல்படுமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்."நாங்கள் ஒரு புதிய ஆண்டை எதிர்கொள்கிறோம். நாளை நம் முஸ்லிம் மக்களின் இதயங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்."