1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளன.

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரின் நிர்மாண வேலைகள் முடிவடையும் தருவாயில் இதனை நிர்வகிப்பதற்காக முழு அதிகாரங்களைக் கொண்ட  5 பேர் அடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சிறீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட 11 அரச பங்காளிக் கட்சிகள் தனி மே தின பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர்.கடந்த வியாழக்கிழமை (01) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் ரொஸ்மீட் பிளேஸில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற 11 கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்றால் வேட்பாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று காலை தி.மு.க எம்.பி கனிமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றம் இருக்கும் கெபிடல் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னொருவர் காயமடைந்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை எப்படி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

வெலிகம பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திலிருந்து அப்லடொக்ஸீன் என்ற புற்றுநோயை உண்டாக்கும் ஒரு தொகை பருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாய்வானில் சுமார் 490 பேருடன் சென்ற ரயில் குகைப் பாதைக்குள் தடம் புரண்ட பயங்கரமான விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர். தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கட்டுமாண ட்ரக் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிய வந்திருக்கிறது.

Feature

முகக்கவசத் தடை சட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா, நிகாப் போன்றவை தடைசெய்யப்படும் எனவும் அமைச்சரவை பத்திரத்தில்

Feature

எகிப்தின் 22 பண்டைய பாரோ அரசர்கள் மற்றும் அரசிகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் கெய்ரோ நகர வீதியில் நாளை கண்கவர் அரச ஊர்வலமாக புதிய இடத்தில் வைப்பதற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளன.

Feature

'ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமைக்காரர்கள் நாம்தான். எனவே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அணிகளும் விரைவில் ஒரே கூரையின் கீழ் ஒன்றாகத்தான் போகின்றன.

Feature

பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் 388 தனிநபர்களுக்கும் எதிரான தடையை, இலங்கை அரசாங்கம் மீண்டும் விதித்துள்ளது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி